Pages

Tuesday, December 11, 2012

சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்.

திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.            




 இதுதான் அவரது வாழ்க்கையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்பெஷல் நாள்: 
பிறந்தநாள்
  ஒரு மனிதன் புகழின் உச்சியில் இருக்கும்போது அவங்களுடைய தன்னடக்கம்தான் அந்த மனிதனை உயர்ந்த மனிதனாகக் காட்டும். அப்படிதான் நமது ரஜினிகாந்த் அவர்களும். எந்தவொரு நிகழ்ச்சிக்குப் போனாலும், விழாக்களில் பங்கேற்றாலும் தனது எளிமையான நிலையில் சென்று இயல்பாக பேசும் ஒரு மனிதர். 


கண்ணா....!
பன்னிங்கதான் கூட்டமா வரும்...
சிங்கம்.....
சிங்கிளாதான்  வரும்.......!







மலை டா......
       அண்ணாமலை.....!






என் வழி ....
  தனி...வழி! 
    சீன்டாத.....






ஆண்டவன் சொல்றான் ....
     அருணாச்சலம் முடிக்கிறான்!....
             சொல்லிட்டான்.............!




நான் எப்ப வருவேன்! 
  எப்டி வருவான்னு யாருக்கும் தெரியாது!
ஆனா வரவேண்டிய நேரத்துல ....
   கரெக்டா வந்து நிப்பேன்!






நான் ஒரு தடவ சொன்னா.....


           நூறு தடவ சொன்ன மாதிரி!....




நான் சொல்வதையும் செய்வேன்...
    சொல்லாததையும் செய்வேன்.








அதிகமா ஆசைப்படர.. ஆம்பளையும்!
    அதிகமா கோபப்படர பொம்பளையும்!
நல்லா வாழ்ந்ததா....
           சரித்தரமே கிடையாது!...

வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு
பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட கொஞ்ச நேரத்தைத்தான் வாழ்க்கைன்னு சொல்லுவோம்!

அந்த கொஞ்ச நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் துரோகம் செய்யாம, கெடுதல் எண்ணாம, நான் என்னுதுன்னு நினைக்காம கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்றதுதான் வாழ்க்கை! அப்படி வாழ்ரவந்தான் உண்மையான மனுஷன். இந்த உண்மை உங்களுக்கு என்னிக்கு புரியுதோ! அன்னைக்கு என்கிட்ட வாங்க ... உங்களுக்காக என் வீட்டுக்கதவு கட்டாயம் தொறந்திருக்கும். இப்ப வழிய விடுங்க .. என் வழியில நான் போகணும்...



கத்தம்..... கத்தம்....
  முடிந்தது முடிந்ததுதான்......



மீண்டும் ஒருமுறை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இந்த பதிவில் உள்ள அனிமேன்களை கண்டு மகிழ சற்று பொறுமை காக்கவும்.
***********************************************************************************

13 கருத்துகள்:

ஆத்மா said...

பாடங்களுடன் கூடிய பஞ்சும் ரொம்ப நல்லா இருக்கு நண்பா....
என்னுடைய வாழ்த்துக்களும்

வருண் said...

ஆகாஷ்: ரொம்ப நல்லாயிருக்கு நீங்க வாழ்த்துச் சொன்ன விதம்! :)

சசிகலா said...

நல்ல பகிர்வுங்க. சிறப்பா வாழ்த்து சொன்னீங்க.

Avargal Unmaigal said...

புகழ்பெற்ற வார இதழ்கள் எல்லாம் ரஜினியைபற்றி விஷயங்களை சொல்லி சொதப்பி இருக்கிறது. ஆனால் நீங்கள் மிக எளிமையாக அதே நேரத்தில் மாறுபட்டவிதத்தில் நீங்கள் வாழ்த்துக்கள் சொன்ன விதம் மிக அருமை.. உங்களிடம் திறமை இருக்கிறது. அதை எப்போதும் தொடர எனது வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

semmalai akash said...

மிக்க நன்றி நண்பரே!.

semmalai akash said...

வாங்க வாங்க உங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.

semmalai akash said...

வாங்க வாங்க உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

ஸ்ரீராம். said...

அட.... புதுமையா இருக்கே...!

semmalai akash said...

வாங்க வாங்க உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

இராஜராஜேஸ்வரி said...

புதுமையான பகிர்வுகளுக்கு இனிய வாழ்த்துகள்..

Jayadev Das said...

ஆகாஷ் டெம்ப்ளேட் நல்லாயிருக்கு, ஆனா தமிழ்மணத்தில் ஒட்டு போட முடியால. சரி பண்ணுங்க.

பட்டிகாட்டான் Jey said...

வாவ் புதுமையான முறையில் வாழ்த்து சொல்லிருக்கீங்க. சூப்பர் :-)))

Post a Comment