Pages

Thursday, January 24, 2013

விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததே ஒரு முஸ்லிம் தான்!

        
         விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் முஸ்லிம்  அமைப்புகள், விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததே ஒரு முஸ்லிம் தான்.......ஹாசன் முகமது ஜின்னான்னு இருக்கே அவரு முஸ்லிம் தானே? அங்கு இன்னும் சிலரும் இருக்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்?
      முதலில் படம் வெளிவரட்டும் அதை மக்கள் பார்த்துவிட்டு பிறகு எதிர் கருத்துகள் சொன்னால் தடை விதிக்கலாம் என்பதே என்னுடைய கருத்து. சமீப காலங்களாகவே ஒவ்வொரு படம் இறங்கும்போதும் இப்படிதான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்க்கு முன் விஜய் படம்"துப்பாக்கி" வெளிவருவதற்கு முன்பு இப்படிதான் சொன்னதாக ஞாபகம். இப்போது இந்த படத்திற்கும்.

        இப்போது பல சமூக தளங்களிலும் இதைப்பற்றித்தான் கேலிக்கூத்தாக ஒண்ணுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்கள்.  போகிற போக்கைப் பார்த்தால் எதிர் காலத்தில்தமிழ் சினிமா எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

        இதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் அவர்களும்தான். முதிலில் DTH வெளியிடுவதாக சொன்னார், அதனால் எந்த தியேட்டர் உரிமையாளர்களும் இந்த திரைப்படத்தை வாங்க முன்வராததால் வெளியிடும் தேதியை மாற்றி வைத்தார்கள். இப்போது இந்த காரணம், இதன் பின்னில் இன்னும் என்ன என்ன காரணங்கள் இருக்கிறதோ தெரியவில்லை?

*************************நன்றி, மீண்டும் சந்திப்போம்,**************************


11 கருத்துகள்:

DiaryAtoZ.com said...

இஸ்லாமிய நாடான மலேஷியாவில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டது.

இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரானப் படம் என்று சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்வரூபம் படத்தில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை த‌ணிக்கை செய்த மலேஷிய சென்சார் கமிட்டி தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதித்த சென்சார் கமிட்டி ஆய்வாளரே ஒரு முஸ்லிம்தான் என்று கூறியுள்ளது.

Anonymous said...

இப்படியும் பல சதிவேலைகள் நடக்கிறதா???

”தளிர் சுரேஷ்” said...

சினிமாவை சினிமாவாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்! சதிகளை கடந்து விஸ்வரூபம் எடுப்பார் கமல்!

கவியாழி said...

இதுவும் தொழில்தானே இதை செய்ய விடாமல் தடுப்பது சரியாக தோன்றவில்லை

PNA Prasanna said...

Refer it up

http://sathyapriyan.blogspot.in/2013/01/blog-post_24.html

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

குட்டன்ஜி said...

தேவையற்ற போராட்டம்,தடை!

Post a Comment