ஆமாம் இன்று உலகமெங்கும் உள்ள பொதுமக்கள் தங்களது குறுந்தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துக்கொள்ள பயன்படுத்தும் SMS க்கு 20ஆம் ஆண்டு பிறந்தநாள் நல் வாழ்த்துகள். எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளும்.
SMS = Short message service
காலம்காலமாக நமது மக்கள் தங்களுடைய தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ள பலமுறைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். புலவர்கள் மூலமாகவும், ஓலைச்சுவடிகள் மூலமாகவும், புறாக்கள் மூலமாகவும் தொடங்கி, பிறகு எழுத்துகள் மூலமாக தந்தி, தபால் என்று அனுப்பி வந்தார்கள் ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தேவைப்பட்டது. அதன்பிறகுதான் தொலைத்தொடர்புகள் வந்தது. உடனுக்குடன் செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்துக்கொண்டனர். சில குறுந்தகவல்களை தொலைபேசிமூலம் பகிர்ந்து வந்ததால் பணம் விரையமானது. இதையெல்லாம் நாம் அனுபவித்ததே! அதன்பிறகுதான் தொலைத்தொடர்பு மென்மேலும் வளர்ந்தது. கைப்பேசி வந்தது.
அதில் எஸ்.எம்.எஸ் வசதிகளும் வந்தது, பொதுமக்கள் தங்களுடைய குறுந்தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ள மிக எளிதான ஒரு வழிக் கிடைத்தது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகுதான் எல்லா கைபெசியிலும் இந்த வசதியை பொருத்தினார்கள்.
இப்போது நாம் மிகவும் விரும்பி பயன்படுத்துகிறோம். இன்று 98%கைபேசிகளில் இந்த வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. இனி எதிர்வரும் காலத்திலும் இதன் பயன்பாடுகள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்றே வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இப்போது நமது ஊர்களில் "Mobile to Mobile" SMS Free இலவசமாக கிடைக்கிறது. இப்போதுள்ள மாணவ-மாணவிகள் உறக்கத்திலும் எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள். இதனால் எவ்வளவு பயனடைகிறோம் .
*********************************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.**************************************************
SMS = Short message service
sms
Abbreviation: |
|

எல்லோரும் ஒருமுறை சொல்லுங்க........
SMS இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
வாழ்த்துவோம், வளம்பெறுவோம்.
*********************************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.**************************************************
16 கருத்துகள்:
Boss Yesterday thaan Birthday.. Anyway late wishes to u sms.. (1st sms is merry christmas)
இடுகைத்தலைப்பு:
SMS க்கு 20ஆம் பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!
நேற்றே எழுதிய பதிவுதான், வெளியிடாமல் தூங்கிட்டேன், இதற்குப்பதிலாக வேறொரு பதிவை வெளியிட்டுவிட்டேன். :-))
மனம் நிறைந்த வாழ்த்தை எப்ப சொன்னால் என்ன? வாழ்த்துகள் நன்றி நண்பா.
மகிழ்ச்சி நன்றி நண்பரே!
S M S க்கு வாழ்த்துகள்
நன்றிங்கம்மா!
அனைவரும் அறிந்து கொள்ள பகிர்ந்த பதிவு ..
உங்களுக்கும் ஒரு வாழ்த்து
//இப்போதுள்ள மாணவ-மாணவிகள் உறக்கத்திலும் எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள். இதனால் எவ்வளவு பயனடைகிறோம் .
//
பயனை விட தொல்லைகள் தான் அதிகம்
இதையும் படிக்கலாமே :
google தெரிந்ததுதும் தெரியாததும்
பயன் தரும் S.M.S பதிவு !
தொலைதொடர்பு சேவையில் இன்றியமையாத ஓன்று
தொடர வாழ்த்துகள்...
நன்றி நண்பரே!
ஹா ஹா ஹா!
ஆமாம் ரொம்ப ரொம்ப அதிகம் நண்பரே!
இதை நேற்றே படித்துவிட்டு கருத்தும் போட்டுவிட்டேன்.
ஆமாங்க, உங்களுடைய முதல் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
கதிர் வீச்சு அபாயம் தவிர்க்க அவசியமான சூழ் நிலை தவிர்த்து மற்ற நேரங்களில் குறுந்தகவல் பயன் படுத்தலாம். நான் பெறும்பாலும் நிறைய SMS தான் பயன்படுத்துவேன். நட்பு வட்டாரங்கள் அனுப்பும் SMS நகைச்சுவையை தாங்கி புன்னகை பூக்க வைக்கும். SMS மகிழ்ச்சியான தொல்லைதான்!
இன்று முதல் தங்களை தொடர்பவர்களில் நானும்.......
Post a Comment