இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப் பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம்.
எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட
மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
- என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும் என்று சொன்னார்களாம்.
அப்படி இல்லை என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:
சிலர் பெருமையில் தொட்டு
எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர்
தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு
எழுதுகிறார்கள்.
ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை
ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை.
இப்படி அருமையான ஒரு சிந்தனையை நினைவில் கொண்டு இனிய ஆங்கில புத்தாண்டில் கால் எடுத்து வைப்போம். வாருங்கள் நண்பர்களே!
*******************நன்றி, மீண்டும் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.**************
41 கருத்துகள்:
நல்லது....
வாழ்த்துக்கள்...
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
அருமை ...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
சிறப்பான கருத்துக்களை சொன்ன விதம் சிறப்பு. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கலைவாணர் கருத்துக்கள் முற்றிலும் உண்மை! உங்கள் பகிர்வு அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பகிர்வுக்கும் - பதிவுக்கும் நன்றி !
ஒவ்வொரு நாட்களும் நம் ஒவ்வொருவருக்கும் புதிய நாட்களே...
எல்லா நாட்களும் அனைவருக்கும் புதிய நாட்களாகவும், நன்மை தருவதாகவும் அமையட்டும் !
சமயோசித அறிவுதான் கலைவாணரின் பலம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உண்மையில் கலைவாணர் வியக்கும் பதில் சொல்லியுள்ளார்..
உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...
புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.
நல்லா விஷயமாத்தான் சொல்லியிருக்கிங்க! அப்படியே செய்வோம்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
நல்ல கருத்துகள்! உண்மைகள்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கலைவாணர்.........கலைவாணர்....தான்!
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க அம்மா!
உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க நண்பரே!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கருத்துக்கள் உண்மை,
வாழ்த்துக்கள் புதுமை.
பதிவுகள் பல அருமை,
தெரிகிறது உங்கள் திறமை.
வணக்கம்
அருந்தமிழ் நாடி வருகின்ற தோழா!
தருந்தமிழ் இன்பம் தழைத்து!
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013
vazhthukkal!
நன்றி நண்பா.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா!, பிரான்ஸ்ல இருந்துகிட்டு உங்க தமிழ் எங்களை வியக்க வைக்கிறது ஐயா.
உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
உங்களுடைய முதல் வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
நற்சிந்தனைகளோடு புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம். நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல கருத்துடன் புத்தாண்டு துவக்கம்லாம் ஓக்கே. எனக்கு பெரியவங்களை மதியாமை இருக்கே?! என்ன பண்ணலாம்?! அப்படி யாரை மதிக்கலைன்னு கேக்குறீங்களா?! உங்க மச்சான் அதான் எங்க வூட்டுக்காரரைதான்
சகோ! மச்சான்கிட்ட சொல்லி உங்க நடு மண்டையில நச்'ன்னு கொட்ட சொல்கிறேன், அப்ப சரியாகிடும். ஹா ஹா ஹா...
சும்மா காமெடிக்கு, உடன்பிறப்பை அடிக்க விடுவோமா என்ன.

Post a Comment